Tuesday, February 20, 2007

Vadivelu as s/w engineer.

Got a forward mail which had this. thought it is nice, so sharing with you people.
Just think of vadivelu who is narrating this story.


நாம்பாட்டுக்கு Chennai le செவனேன்னு பெஞ்சுல உக்காந்திருந்தேன்...திடீர்னு ஒரு PM மெயில் பண்ணி மச்சி ஒரு project இருக்கு சேந்துக்கிறியானுக் கேட்டான்.. நானும் சரின்னு சொன்னது வம்பாப் போச்சு... அவன் பெங்களூர்ல ஒரு PMக்கு போனப்போட்டு இங்க ஒருத்தன் சிக்கியிருக்காண்டா வாடா அலம்பிரலாம்னான்... அதுக்கு அவன் சொன்னான் அவன இங்க அனுப்புடா நான் பாத்துக்கறேன்னு... ஒரு volvo பஸ்ல ஏத்தி என்ன பெங்களூருக்கு அனுப்பினாங்க.. நானும் வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி... பெங்களூருக்கு வந்துட்டேன்...இங்க டீம்ல ஒரு 20 பேரும்மா... எல்லாப் பயலுகளும் மூச்சுத் தெணற தெணற வேலை செய்யறானுங்க... outlook um orkuttum மட்டுமேப் பார்த்த எனக்கு இது புதுசா இருக்கு... என்னோட PL வேற அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு modules-aiyum எங்கிட்டத் தள்ளி விட்டாரு... நானும் எவ்வளவு நேரம் தான் code எழுதற மாதிரியே நடிக்கிறது?(உங்களால முடியலன்னா தெரியாதுனு சொல்லிட வேண்டியதுதான?)நான் எப்பவும் வேலைய செய்யாம மெயில் பண்ணிட்டே இருக்கிறத பார்த்துட்டு என்னோட PL "எவ்வளவு வேல கொடுத்தாலும் இவன் மெயில் பண்ணிட்டே இருக்கான் இவன் ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாருமா

1 comment:

Ashwath said...

Ukkandu yosipaingalooo???? Savadikarangale nambala!!!!!!


Tell yo your PM:
dey pechu pecha irundhalum, pace(face) to pace pesanum da!!!!Illaina ranakalam ayidum!!